அறிமுகம்
மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் இன் மற்றொரு முன்னோடி வளர்ச்சித் திட்டமாவது மிஹிசரு உயர் தொழில்நுட்ப தொற்று கழிவு சுத்திகரிப்பு நிலையம், இது மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் உயர் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்களால் மேற்பார்வையிடப்படுகின்றது. திட்டமிடப்பட்ட கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. நாளாந்தம் 1 மெட்ரிக் தொன் தொற்றுக் கழிவுகளைக் கொண்டு எரியூட்டி இயங்குகிறது.
இடம்
உலகளாவிய இடநிலை அமைப்பு
தொடர்பு விபரம்
திட்டத்தின் தகவல்கள்
அ முக்கிய திட்டம்
ஆ. வருடாந்த செயல் திட்டம்
இ. சிறப்பு நிகழ்வு மற்றும்
திட்ட நடவடிக்கைகள்