Resource Management Center

“மிஹிசரு” வள முகாமைத்துவ மையம் – கறதியான

அறிமுகம்

இது மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை ஆல் நிறுவப்பட்ட முன்னோடி வள முகாமைத்துவ மையம் ஆகும். இது 37 ஏக்கர் நிலப்பரப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளி குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டது அதன்பின்  மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை நிலத்தை 2010 இல் கையகப்படுத்தி இந்த மையத்தை நிறுவியது.

மாதம் ஒன்றுக்கு 2500 மெட்ரிக் தொன் கொம்போஸ்ட் தயாரிக்கும் பெரிய அளவிலான கோம்போஸ்ட் தளம், ஒரு கழிவுப் பரிமாற்ற நிலையம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட குப்பை கொட்டும் தளம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

மிஹிசரு வள முகாமைத்துவ நிலையம் கொழும்பு மாவட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய 7 க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு தனது சேவைகளை வழங்குகிறது.

இடம்

உலகளாவிய இடநிலை அமைப்பு

      தொடர்பு விபரம்

திட்டத்தின் தகவல்கள்

முக்கிய திட்டம்

ஆ. வருடாந்த செயல் திட்டம்

இ. சிறப்பு நிகழ்வு மற்றும் திட்ட நடவடிக்கைகள்   

  புகைப்பட தொகுப்பு (கலரி)