NEWS

"சுத்தமான நாடு – அழகான வாழ்க்கை" நிகழ்ச்சி

"சுத்தமான நாடு – அழகான வாழ்க்கை" நிகழ்ச்சி

மேற்கு மாகாண சபையும் மேற்கு மாகாணக் கழிவு மேலாண்மை அதிகாரசபையும் ஒருங்கிணைந்து, கழிவு மேலாண்மைக்கு நிலையான தீர்வுகளைத் தேடுவதை நோக்கமாகக் கொண்ட "சுத்தமான நாடு – அழகான வாழ்க்கை" நிகழ்ச்சிக்கு இணங்கக் கடந்த (18) தேதி மேற்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம், மேற்கு மாகாணப் பெருமதிப்பிற்குரிய ஆளுநர் ஹனீஃப் யூசுப் அவர்களின் தலைமையில் மற்றும் மேற்கு மாகாணக் கழிவு மேலாண்மை அதிகாரசபைத் தலைவர் சதுர கஹண்டவாராச்சி அவர்களின் நடுவணையில் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.