NEWS

சுற்றுச்சூழல் வாரத்தின் இரண்டாம் நாள் – காற்று மாசுபாடு மற்றும் அதன் தீமையான விளைவுகளை குறைப்பது

சுற்றுச்சூழல் வாரத்தின் இரண்டாம் நாள் – காற்று மாசுபாடு மற்றும் அதன் தீமையான விளைவுகளை குறைப்பது

மேற்கு மாகாணக் கழிவு மேலாண்மை அதிகாரசபை, மகர பிரதேச சபை மற்றும் பியகம பிரதேச சபை இணைந்து பல் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இரண்டு நடத்தின.