NEWS

"சுற்றுச்சூழல் தூய்மையினை பற்றிய விழிப்புணர்வு நாள்"

"சுற்றுச்சூழல் தூய்மையினை பற்றிய விழிப்புணர்வு நாள்"

மேற்கு மாகாணக் கழிவு மேலாண்மை அதிகாரசபையினால் 2025.06.01 அன்று வீட்டு மட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அந்தப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் சாலைகளின் இருபுறமும் சுத்தம் செய்வதற்கான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.